Vaadi Pottapulla Veliye Song Lyrics in English
Vaadi Pottapulla Veliye Song Lyrics from Kaalam Maari Pochu Movie released on 1996 , The Movie Star Cast is Pandiarajan, Sangita, Vadivelu, Kovai Sarala and R. Sundarrajan. Vaadi Pottapulla Veliye music was composed by Deva , Lyrics by Vaali, and this song is sung by Vadivelu. Tamillyricsforyou.com has given the Vaadi Pottapulla Veliye song accurate Tamil and English lyrics for your singing purpose.
Movie | Music | Lyricist | Singers |
Kaalam Maari Pochu | Deva | Vaali | Vadivelu |
Male : Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Male : Neeyaa onna thariya
Illa mothi pakka poriya
Enna modha modhal raaththiriyil
Mookkarukka vanthavalae
Male : Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Male : Moonu mudichchi potta pinnaalae
Pandatti moodakoodathu
Adi oodakoodaathu mukkaadu podakoodaathu
Puriyuthaadi….
Male : Velakka anaichchu mudichcha pinnaalae
Neraththa paakka koodaathu
Katchi maarakoodaathu padippaiyum ketkka koodaathu
Poonaikkuththaan paal koduththa raththiri
Antha poonai thaanaa um purushan sundhari
Male : Modha raththiri mudinju vanthu
Ellaa thanneeril kulichchaangadi
Modha raththiri mudinju vanthu
Naan kanneeril kulichendi
Male : Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Male : Thanni mela saththiyamtharen
Thodaama unna vidamaattaen
Ini kattiyanaikka aaththaadi
Kattuppada mattaen promise di adiyae
Male : Paththaam maasam pilla tharaama chumma
Naan paduththira maattaen
Naan padhungida maattaen
Ammaadi payapadamattaen
Aala kandu kozhaiyinnaa nenachcha
Naan yaezhaiyinnaa on kadhava adaichcha
Male : Ara paattil ulla pochchu
Naan thuriyodhanan aanaenadi
Oru paattil ulla ponaa
Naan thuchchathanan aavenadi
Male : Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Male : Neeyaa onna thariya
Illa mothi pakka poriya
Enna modha modhal raaththiriyil
Mookkarukka vanthavalae
Male : Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
Vaadi pottappulla veliyae
En vaalipatha nogadichcha kiliyae
வாடி பொட்டப்புள்ள வெளியே பாடல் வரிகள்
1996 இல் வெளியான காலம் மாறி போச்சு திரைப்படத்தின் வாடி பொட்டப்புள்ள வெளியே. வாடி பொட்டப்புள்ள வெளியே பாடல் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காலம் மாறி போச்சு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
பாண்டியராஜன், சங்கீதா, வடிவேலு, கோவை சரளா மற்றும் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். வாடி பொட்டப்புள்ள வெளியே பாடியவர்கள் வடிவேலு. பாடல் வரிகளை வாலி எழுதியுள்ளார். தேவா இசையமைத்துள்ளார்.
Tamillyricsforyou.com நீங்கள் பாடும் நோக்கத்திற்காக துல்லியமான தமிழ் மற்றும் ஆங்கில வரிகளை கொடுத்துள்ளது.
திரைப்படம் | இசை | பாடலாசிரியர் | பாடகர்கள் |
காலம் மாறி போச்சு | தேவா | வாலி | வடிவேலு |
ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
ஆண் : நீயா ஒன்ன தரியா
இல்ல மோதி பாக்க போறியா
என்ன மொத மொதல் ராத்திரியில்
மூக்கறுக்க வந்தவளே
ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
ஆண் : மூணு முடிச்சி போட்ட பின்னாலே
பொண்டாட்டி மூடக்கூடாது
அடி ஓடக் கூடாது முக்காடு போடக் கூடாது
புரியுதாடி……
ஆண் : வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே
நெறத்தப் பாக்க கூடாது
கட்சி மாறக் கூடாது படிப்பையும் கேட்க கூடாது
பூனைக்குதான் பால் கொடுத்த ராத்திரி
அந்த பூனை தானா உம் புருஷன் சுந்தரி
ஆண் : மொத ராத்திரி முடிஞ்சு வந்து
எல்லாந் தண்ணீரில் குளிச்சாங்கடி
மொத ராத்திரி முடிஞ்சு வந்து
நான் கண்ணீரில் குளிச்சேன்டி
ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
ஆண் : தண்ணி மேல சத்தியம் தரேன்
தொடாம உன்ன விடமாட்டேன்
இனி கட்டியணைக்காம ஆத்தாடி
கட்டுப்பட மாட்டேன் பிராமிஸ்டி அடியே…
ஆண் : பத்தாம் மாசம் பிள்ள தராம சும்மா
நான் படுத்திற மாட்டேன்
நான் பதுங்கிட மாட்டேன்
அம்மாடி பயப்பட மாட்டேன்
ஆளக் கண்டு கோழையின்னா நெனச்ச
நான் ஏழையின்னா ஒன் கதவ அடைச்ச
ஆண் : அர பாட்டில் உள்ள போச்சு
நான் துரியோதனன் ஆனேனடி
ஒரு பாட்டில் உள்ள போனா
நான் துச்சாதனன் ஆவேனடி
ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே
ஆண் : நீயா ஒன்ன தரியா
இல்ல மோதி பாக்க போறியா
என்ன மொத மொதல் ராத்திரியில்
மூக்கறுக்க வந்தவளே
ஆண் : வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே அடியே…
வாடி பொட்டப்புள்ள வெளியே
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே