Movie | Music | Singers | Lyrics by |
Panchalankuruchi 1996 | Deva | Hariharan and Anuradha Sriram | Vaira Muthu |
Un Uthattora Sivappe Song Lyrics Tamil
ஆண் : தன நானா நானே
நா நா தன நானா நானே
நனனானே நா நா
ஆண் : உன் உதட்டோர
சிவப்பை அந்த மருதாணி
கடனா கேட்கும் கடனா
கேட்கும்
ஆண் : நீ சிரிச்சாலே சில
நேரம் அந்த நிலவு வந்து
உளவு பார்க்கும் உளவு
பார்க்கும்
ஆண் : என் செவ் வாழை
தண்டே ………………. என் செவ்
வாழை தண்டே சிறு காட்டு
வண்டே உன்ன நெனச்சு தான்
எச பாட்டு கொஞ்சம் நெருங்கி
வா இத கேட்டு
ஆண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : ஏன் மம்முத அம்புக்கு
இன்னும் தாமசம் ஆஆ
ஆண் : அடியே அம்மணி
வில்லு இல்ல இப்போ
கை வசம் ஆ
பெண் : ஏன் மல்லு வேட்டி
மாமா மனசிருந்தா மார்க்கம்
இருக்குது
ஆண் : என்னை பொசுக்குன்னு
கவுக்க பொம்பளைக்கு நோக்கம்
இருக்குது
பெண் : முருகா மலை
காட்டுக்குள்ள விறகு
எடுக்கும் வேலையில
தூரத்துல நின்னவரே
தூக்கி விட்டால் ஆகாதா
ஆண் : பட்ட விறக தூக்கி
விட்டா கட்ட விரலு பட்டு
புட்டா விறகில்லாம தீ
புடிக்கும் வெட்கம் கெட்டு
போகாதா
பெண் : நீ தொடுவதா
தொட்டுக்கோ சொந்தத்துல
வரைமுறை இருக்கா
ஆண் : நீ பொம்பள தானே
உனக்கு அது நியாபகம்
இருக்கா
பெண் : உன் நெனப்பு
தான் நெஞ்சுக்குள்ள
பச்சை குத்துது ஆஆ
ஆண் : அட உன் கிறுக்குல
எனக்கு இந்த பூமி சுத்துது ……
குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : ஆஆ ஆஆ ஆஆஆ } (2)
குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
பெண் : ஆஆஆஆஆ } (2)
ஆண் : சிங்கம் புலி கரடி
கண்டா சேர்த்தடிக்க கை
துடிக்கும் பொட்டு கன்னி
உன்ன கண்டா புலி கூட
தொட நடுங்கும்
பெண் : உம்ம நெனச்சு
பூசையில வேப்பெண்ணையும்
நெய் மணக்கும் நீ குளிச்ச
ஓடையில நான் குளிச்சா
பூ மணக்கும்
ஆண் : ஏய் வெட்கம்
கெட்ட பெண்ணே என்னை
ஏன் தூக்கி சுமக்குற
பெண் : என் மனசுக்குள்
புகுந்து ஏன் மச்சான்
இறங்க மறுக்குற
ஆண் : அடி என் நெஞ்சிலே
ஏண்டி யம்மா வத்தி
வைக்குற
பெண் : உன் ஆசைய
எதுக்கு இன்னும் பொத்தி
வைக்குற ஆஆ
Un Uthattora Sivappe Song Lyrics English
Male : Thana nana nanae naa naa …
Thana nana naanae nananaanae naa naa
Male : Un udhattora sivappae
Andha marudhaani kadanaa ketkum
Kadanaa Ketkum
Male : Nee sirichaalae sila neram
Andha nilavu vandhu ulavu paarkum
Ulavu paarkum
Male : En sev vaazhai thandae eeeyyyyy…yeee…
En sev vaazhai thandae
Siru kaattu vandae
Unna nenachu thaan esa paatu
Konjam nerungi vaa idha kettu
Male : Aaaaaaa….aaaaaa….aaaaa
Aaaaaa…aaaa…aaaaaa..aaaa
Chorus : Mmmmm…mmm…mmmm
Female : Yen mammudhaa
Ambukku yen innum thaamasam …aaaaa ….
Male : Adiyae ammani
Villu illa ippo kaivasam…aaaa ….
Female : Yen mallu vetti mamaa
Manasirundha maargam irukkudhu
Male : Ennai posukunnu kavukka
Pomabalaikku nokkam irukkudhu
Female : Muruga mala kaatukulla
Veraghu edukkum velaiyila
Thoorathula ninnavarae
Thookki vittaal aagaadha…
Male : Patta viragha thookki vittaa
Katta veralu pattu putta
Veragillama thee pudikkum
Vetkam kettu pogaadha..
Female : Nee thoduvadha thottukko
Sondhathula varaimurai irukka..
Male : Nee pombala thaanae
Unakku adhu nyabhagam irukka..
Female : Un nenappu thaan
Nenjukkulla pacha kuthudhu…aaaa
Male : Ada un kirukkula
Enakku indha boomi suthudhu eeyyee…
Chorus : {Hmmm…mmmm…mmm
Female : Aaaaa….aaaa….aaa..} (2)
Chorus : {Hmm.mmmm…mmmmmmmm
Female : Aaaaaaaaaa….} (2)
Male : Singam puli karadi kandaa
Serthadikka kai thudikum
Pottu kanni unna kandaa
Puli kooda thoda nadungum
Female : Umma nenachu poosaiyila
Veppennaiyum nei manakkum
Nee kulicha odaiyila
Naan kulichaa poo manakkum
Male : Yei vekkam ketta pennae
Ennai yen thooki sumakkura
Female : En manasukkul pugundhu
Yen machaan erangha marukura
Male : Adi en nenjilae
Yendiyamma vathi vaikkura ..ehhhh
Female : Un aasaiya
Edhukku innum pothi vaikkura..aaaaaa