Ayyayo Nenju Alayuthadi Song Lyrics from Aadukalam Movie released on 14 January 2011, Ayyayo Nenju Alayuthad song music was composed by G. V. Prakash Kumar , Lyrics by Snehan, and the singers are S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini. Tamillyricsforyou.com has given the Ayyayo Nenju Alayuthadi song accurate Tamil and English lyrics for your singing purpose.
Movie | Music | Lyrics | Singers |
Aadukalam | G. V. Prakash Kumar | Snehan | SPB,S.P.B Charan, Prasanthini |
Ayyayo Nenju Alayuthadi Song Lyrics in English
Female : Thanana naane nananana thanana thana thanana
Thanana naane nananana thannana thanana thanana
Nana nanana thana nanana thananana thaana naa
Male : Rarara rarara rara rarara rarara rara
Male : Ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi
En veetil minnal oliyudhadi en mela nila pozhiyudhadi
Unna paartha andha nimisam marainji pochu nagaravae illa
Thinna sorum serikavae illa kolamburen naanae
Male : Un vaasam adikira kaathu en kooda nadakiradhae
En seval koovura satham un pera kekuradhae
Male : Oh ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi
Male : Unnai thodum anal kaathu kadakayilae poongaathu
Kolambi thavikudhadi en manasu
Female : Hoo thiruvizha kadaigala polae thenaruren naan thaanae
Edhiril nee varumbodhu meraluren yenthaano
Male : Kan simitum theeyae enna erichiputta neeyae
Male : ……………………………………………..
Female : Thanana naane nananana thanana thana thanana
Thanana naane nananana thannana thanana thanana
Nana nanana thana nanana thananana thaana naa
Male : Mazhai chaaral vizhum vela mann vaasam manam veesa
Un moochu thodavae naan midhandhen
Female : Hoo kodaiyila adikira mazhaiyaa nee enna nanaichaayae
Eerathila anaikira sugatha paarvaiyila koduthaayae
Male : Paadhagathi enna oru paarvaiyaala konna
Ooroda vaazhura podhum yaarodum serala naan
Male : Hey ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi
En veetil minnal oliyudhadi en mela nila pozhiyudhadi
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி பாடல் வரிகள்
ஆடுகளம் திரைப்படத்தின் அய்யய்யோ நெஞ்சு அலையுதடி பாடல் வரிகள் 14 ஜனவரி 2011 அன்று வெளியிடப்பட்டது. அய்யய்யோ நெஞ்சு அலையுதடி பாடலின் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார், வரிகள் சிநேகன் மற்றும் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி. சரண் மற்றும் பிரசாந்தினி. Tamillyricsforyou.com நீங்கள் பாடும் நோக்கத்திற்காக துல்லியமான தமிழ் மற்றும் ஆங்கில வரிகளை கொடுத்துள்ளது.
பெண் : தனன னானே னானானா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா
ஆண் : ரா ரா ரா ரர ரா ரா
ரா ரா ரா ரர ரா ரா
ஆண் : அய்யயோ நெஞ்சு
அலையுதடி ஆகாயம் இப்போ
வளையுதடி என் வீட்டில் மின்னல்
ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி
உன்ன பாா்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சி போச்சு நகரவே இல்ல
தின்ன சோறும் சொிக்கவே இல்ல
கொலம்புறேன் நானே
ஆண் : உன் வாசம் அடிக்கிற
காத்து என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே
ஆண் : ஓ அய்யயோ நெஞ்சு
அலையுதடி ஆகாயம் இப்போ
வளையுதடி
ஆண் : உன்னை தொடும்
அனல்காத்து கடக்கையிலே
பூங்காத்து குழம்பி தவிக்குதடி
என் மனசு
பெண் : ஹோ திருவிழா
கடைகளைப் போல
திணறுறேன் நான் தானே
எதிாில் நீ வரும்போது
மிரளுறேன் ஏன்தானோ
ஆண் : கண்சிமிட்டும் தீயே
என்ன எாிச்சிப்புட்ட நீயே
ஆண் : ……………………………
பெண் : தனன னானே னானானா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா
ஆண் : மழைச்சாரல் விழும்
வேளை மண்வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்
பெண் : ஹோ கோடையில
அடிக்கிற மழையா நீ என்ன
நனைச்சாயே ஈரத்தில
அணைக்கிற சுகத்த
பாா்வையிலே கொடுத்தாயே
ஆண் : பாதகத்தி என்ன
ஒரு பாா்வையால கொன்ன
ஊரோட வாழுற போதும்
யாரோடும் சேரல நான்
ஆண் : ஹே அய்யயோ
நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி