Velai Illa Pattadhaari Song Lyrics in English
Velai Illa Pattadhaari Song Lyrics from Velaiyilla Pattathari Movie released on 01 May 2014 , The Movie Star Cast is Dhanush, Amala Paul. Velai Illa Pattadhaari music was composed by Anirudh Ravichander, Lyrics by Dhanush, and this song is sung by Anirudh Ravichander. Tamillyricsforyou.com has given the Velai Illa Pattadhaari Song accurate Tamil and English lyrics for your singing purpose.
Movie | Music | Lyricist | Singers |
Velaiyilla Pattathari | Anirudh Ravichander | Dhanush | Anirudh Ravichander |
Male : Velai illa pattadhari
Thottuppaartha shock
Adikkum veramaari
Velai illa..vellai illa..pattadhari pattadhari
Thottuppaartha shock
Adikkum veramaari..veramaari..
Male : Indru mudhal
Kaalargal thookkattum
Kaalamellam marattum
Thozhodu thozh seradaa
Tholviyinil
Vervaigal koodattum
Vegam ellai meerattum
Munnokki nee odadaa
Male : {VIP tea kada raja naanga
VIP naalaya Indiya thaanga
VIP puriyaadha sarithiram naanga
VIP aamaa thimirudhaan ponga} (2)
VIP VIP VIP VIP
Male : {Thadai aadhai udai
Pudhu sarithiram padai
Naalai namadhae
Vali adhai oli
Pudhu vazhi pirandhidum
maattram urudhi}(2)
Male : Nooraaga padai nooraaga
Thotta idamellam thoolaaga
Neraaga vazhi neraaga
Vellalaam thaaru maaraaga
Male : Indru mudhal
Kaalargal thookkattum
Kaalamellam marattum
Thozhodu thozh seradaa
Tholviyinil
Vervaigal koodattum
Vegam ellai meerattum
Munnokki nee odadaa
Male : Velai illa pattadhari
Thottuppaartha shock
Adikkum veramaari
Velai illa..vellai illa..pattadhari pattadhari
Thottuppaartha shock
Adikkum veramaari..veramaari..
Male : {Tea kada raja naanga
Naalaya Indiya thaanga
Puriyaadha sarithiram naanga
Aamaa thimirudhaan ponga}(2 )
Male : {VIP tea kada raja naanga
VIP naalaya Indiya thaanga
VIP puriyaadha sarithiram naanga
VIP aamaa thimirudhaan ponga}(2)
வேலை இல்லா பட்டதாரி பாடல் வரிகள்
வேலை இல்லா பட்டதாரி பாடல் வரிகள் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
தனுஷ், அமலா பால் ஆகியோர் நடித்துள்ளனர். வேலை இல்லா பட்டதாரி பாடியவர்கள் அனிருத் ரவிச்சந்தர். பாடல் வரிகளை தனுஷ் எழுதியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
Tamillyricsforyou.com நீங்கள் பாடும் நோக்கத்திற்காக துல்லியமான தமிழ் மற்றும் ஆங்கில வேலை இல்லா பட்டதாரி பாடல் வரிகளை கொடுத்துள்ளது.
திரைப்படம் | இசை | பாடலாசிரியர் | பாடகர்கள் |
வேலை இல்லா பட்டதாரி | அனிருத் ரவிச்சந்தர் | தனுஷ் | அனிருத் ரவிச்சந்தர் |
ஆண் : வேலை இல்லா
பட்டதாாி தொட்டு பாா்த்தா
ஷாக் அடிக்கும் வேற மாறி
ஆண் : வேலை இல்லா
வேலை இல்லா பட்டதாாி
பட்டதாாி தொட்டு பாா்த்தா
ஷாக் அடிக்கும் வேற மாறி
வேற மாறி
ஆண் : இன்று முதல்
காலா்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வோ்வைகள்
கூடட்டும் வேகம் எல்லை மீறட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
ஆண் : { விஐபி டீ கடை
ராஜா நாங்க விஐபி
நாளைய இந்தியா தாங்க
விஐபி புாியாத சாித்திரம் நாங்க
விஐபி ஆமா திமிருதான் போங்க } (2)
விஐபி விஐபி விஐபி விஐபி
ஆண் : { தடை அதை உடை
புது சாித்திரம் படை நாளை
நமதே வலி அதை ஒழி
புது வழி பிறந்திடும்
மாற்றம் உறுதி } (2)
ஆண் : நூறாக படை நூறாக
தொட்ட இடமெல்லாம் தூளாக
நேராக வழி நேராக
வெல்லலாம் தாறுமாறாக
ஆண் : இன்று முதல்
காலா்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வோ்வைகள்
கூடட்டும் வேகம் எல்லை மீறட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
ஆண் : வேலை இல்லா
பட்டதாாி தொட்டு பாா்த்தா
ஷாக் அடிக்கும் வேற மாறி
ஆண் : வேலை இல்லா
வேலை இல்லா பட்டதாாி
பட்டதாாி தொட்டு பாா்த்தா
ஷாக் அடிக்கும் வேற மாறி
வேற மாறி
ஆண் : { டீ கடை
ராஜா நாங்க நாளைய
இந்தியா தாங்க புாியாத
சாித்திரம் நாங்க ஆமா
திமிருதான் போங்க } (2)
ஆண் : { விஐபி டீ கடை
ராஜா நாங்க விஐபி
நாளைய இந்தியா தாங்க
விஐபி புாியாத சாித்திரம் நாங்க
விஐபி ஆமா திமிருதான் போங்க } (2)