Vaa Vaathi Song Lyrics in English
Vaa Vaathi Song Lyrics from Vaathi Movie released on 2023 , The Movie Star Cast is Samyuktha Menon and Dhanush. Vaa Vaathi music was composed by GV Prakash Kumar , Lyrics by Dhanush, and this song is sung by Shwetha Mohan. Tamillyricsforyou.com has given the Vaa Vaathi song accurate Tamil and English lyrics for your singing purpose.
Movie | Music | Lyricist | Song is sung by |
Vaathi | GV Prakash Kumar | Dhanush | Shwetha Mohan |
Female : Oru thala kaadhala thandha
Indha tharudhala manasukulla vandha
Oru thala kaadhala thandha
Indha tharudhala manasukulla vandha
Female : Kaadhalika guide Illa
Solli thara vaa vaathi
Serthu vacha aasai ellaam
Alli thara vaa vaathi
En usura un usuraa
Thaaren kai maathi
Female : {Adi aathi idhu enna feelu
Unnala naan failu
Pudikaama ootunen realu
Inimel naan un aalu} (2)
Female : Ey ley ley ley
Ey ley ley eloo
Female : Un pera dhinam koovum
Kuyila aanean naan
Nee paarka pudhu maari
Style ah aanean naan
Female : Pocketil un hero pena
Aanean naan
Manasaara unnoda fan ah
Aanean naan
Female : Konjam parkanum
Kaigal korkkanum
Jodi sernthu loversaaga
Oora suthanum
Female : Bandu vaasichu
Grand ah marriageu
Getti melam engum Kekkanum
Female : {Adi aathi idhu enna feelu
Unnala naan failu
Pudikaama ootinen realu
Inimel naan un aalu} (2)
Female : Oru thala kaadhala thandha
Intha tharudhala manasukulla vandha
Oru thala kaadhala thandha
Intha tharudhala manasukulla vandha
Female : Kaadhalika guide Illa
Solli thara vaa vaathi
Serthu vacha aasai ellaam
Alli thara vaa vaathi
En usura un usuraa
Thaaren kai maathi
Female : Pudikaama ootinen realu
Inimel naan un aalu
Adi aathi idhu enna feelu
Unnala naan failu
வா வாத்தி பாடல் வரிகள்
2023 இல் வெளியான வாத்தி திரைப்படத்தின் வா வாத்தி பாடல் வரிகள். வா வாத்தி பாடல் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த வாத்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
தனுஷ், சம்யுக்தா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். வா வாத்தி பாடியவர்கள் ஸ்வேதா மோகன். பாடல் வரிகளை கபிலன் எழுதியுள்ளார். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
Tamillyricsforyou.com நீங்கள் பாடும் நோக்கத்திற்காக துல்லியமான தமிழ் மற்றும் ஆங்கில வரிகளை கொடுத்துள்ளது.
திரைப்படம் | இசையமைப்பாளர் | பாடலாசிரியர் | பாடகர்கள் |
வாத்தி | ஜி. வி. பிரகாஷ் குமார் | தனுஷ் | ஸ்வேதா மோகன் |
பெண் : ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
பெண் : காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி
பெண் : {அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு} (2)
பெண் : உன் பேர தினம் கூவும்
குயிலா ஆனேன் நான்
நீ பாக்க புது மாரி
ஸ்டைலா ஆனேன் நான்
பெண் : பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா
ஆனேன் நான்
மனசார உன்னோட ஃபேனா
ஆனேன் நான்
பெண் : கொஞ்சம் பார்க்கணும்
கைகள் கோர்க்கணும்
ஜோடி சேர்ந்து லவ்வர்ஸாக
ஊர சுத்தணும்
பேண்டு வாசிச்சு
கிரேண்டா மேரேஜு
கெட்டி மேளம் எங்கும் கேக்கணும்
பெண் : {அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு} (2)
பெண் : ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
பெண் : காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி
பெண் : புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு