Movie | Music | Singers | Lyrics by |
Galatta Kalyaanam 2021 | A. R. Rahman | Shreya Ghoshal | Yugabharathi |
Hey Chaka Chakkalathi Song Lyrics Tamil
பெண் : ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கும் வெட்கம் இல்லை தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
பெண் : தட தட தடவென
தரையில நடந்தவ
கனவுல மிதந்திட கனிஞ்சே வா
சட சட சடவென
கதைகள அளந்தவ
தனிமையில் சிரிச்சிட துணிஞ்சே வா
பெண் : உசுரு பளிங்கு போல் உருட்டிடவா
உலகம் உருண்டைய பொரட்டிடவா
தொடாத ஆசை திரி தூண்ட
மாமன் மனச மிரட்டிடவா
பெண் : ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கும் வெட்கம் இல்லை தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
பெண் : செங்காந்தள் உதடு
இன்னுமே இன்னுமே ஏங்காதோ தேன் ஊற
சிங்கார வலையில்
சத்தமே சத்தமே போடாதோ ஈடு ஏற
காணாததை கண்டேவிட
இரு கண்களும் பேசுவது ஏதோ
செல்லமென கொஞ்சினாலும்
கொஞ்சம் போல மிஞ்சினாலும் கூடாதோ காதலே
பெண் : ஹே சக்க சக்களத்தி குயிலே வா
நாணத்த தேகத்தில மறச்சே வா
ஹே சக்க சக்களத்தி மயிலே வா
ஏக்கத்த தீர்த்து கொள்ள நெனச்சே வா
பெண் : வெளியில தெரியல விவரமும் புரியல
பொசுக்குன்னு விடியுற கிழக்கே வா
உடையுள நடையுள உருளுற அழகுல
வரவுல பெறுகிற கணக்கே வா
பெண் : உறவு கீரையும் திரிச்சே வா
உலகம் மறந்து நீ சிரிச்சே வா
விடாத வெட்கம் வெளியேற
வேர்வ பாடம் படிச்சே வா
குழு : ஹே ஹே ஹே …
பெண் : ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கும் வெட்கம் இல்லை தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
பெண் : தட தட தடவென
தரையில நடந்தவ
கனவுல மிதந்திட கனிஞ்சே வா
சட சட சடவென
கதைகள அளந்தவ
தனிமையில் சிரிச்சிட துணிஞ்சே வா
பெண் : உசுரு பளிங்கு போல் உருட்டிடவா
உலகம் உருண்டைய பொரட்டிடவா
தொடாத ஆசை திரி தூண்ட
மாமன் மனச மிரட்டிடவா
பெண் : ஹே சக்க சக்களத்தி நிலவே வா
ஆசைக்கும் வெட்கம் இல்லை தெரிஞ்சே வா
ஹே சக்க சக்களத்தி மழையே வா வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
பெண் : ஹே சக்க சக்களத்தி மழையே வா வா
மோகத்த சேலை கட்டில் முடிஞ்சே வா
Hey Chaka Chakkalathi Song Lyrics English
Female : Hey chaka chakalathi nilavae vaa
Aasaikkum vetkam illai therinjae vaa
Hey chaka chakalathi mazhaiyae vaa
Mogamtha selai kattil mudinjae vaa
Female : Thada thada thadavena
Tharayila nadanthava
Kanavula mithanthida kaninjae vaa
Sada sada sadavena
Kadhaigala alanthava
Thanimaiyil sirichida thuninjae vaa
Female : Usuru palangi pol uruttida vaa
Ulagam urundaiya poratida vaa
Thodatha aasa thiri thoonda
Maaman manasa mirattidava
Female : Hey chaka chakalathi nilavae vaa
Aasaikkum vetkam illai therinjae vaa
Hey chaka chakalathi mazhaiyae vaa vaa
Mogamtha selai kattil mudinjae vaa
Female : Sengaandhal udhadu
Innumae innumae yengatho thean oora
Singara valaiyil
Saththamae saththamae podatho eedu era
Kanathathai kanduvida
Iru kangalum pesuvadhu edho
Chellamena konjinaalum
Konjam pola minjinalum koodatho kaadhalae
Female : Hey chaka chakalathi kuyilae vaa
Naanamtha dhegathilla marachae vaa
Hey chaka chakalathi mayilae vaa
Yeakkatha theerthu kolla nenachae vaa
Female : Veliyila theriyala vevaramum puriyala
Posukkunu vidiyura kilakae vaa
Udaiyila nadaiyila urulura azhagula
Varavula perugura kanakke vaa
Female : Uravu kairaiyum thirichevaa
Ulagam marandhu nee siriche vaa
Vidatha vetkam veliyera
Verva paadam padiche vaa
Chorus : Hey hey hey……
Female : Hey chaka chakalathi nilavae vaa
Aasaikkum vetkam illai therinjae vaa
Hey chaka chakalathi mazhaiyae vaa
Mogamtha selai kattil mudinjae vaa
Female : Thada thada thadavena
Tharayila nadanthava
Kanavula mithanthida kaninjae vaa
Sada sada sadavena
Kadhaigala alanthava
Thanimaiyil sirichida thuninjae vaa
Female : Usuru palangi pol uruttida vaa
Ulagam urundaiya poratida vaa
Thodatha aasa thiri thoonda
Maaman manasa mirattidava
Female : Hey chaka chakalathi nilavae vaa
Aasaikkum vetkam illai therinjae vaa
Hey chaka chakalathi mazhaiyae vaa vaa
Mogamtha selai kattil mudinjae vaa
Female : Hey chaka chakalathi mazhaiyae vaa
Mogamtha selai kattil mudinjae vaa