Movie Music Singers Lyrics by Kaalamellam Kadhal Vaazhga 1997 Deva Hariharan Pazhani Bharathi Oru Mani Adithal Song Lyrics Tamil பெண் : ……………………. ஆண் : ஒரு மணிஅடித்தால் கண்ணேஉன் ஞாபகம் டெலிபோன்குயிலே வேண்டும் உன்தரிசனம் போதும் கண்ணேநீ நடத்தும் நாடகமே தூங்கும்போதும் தூங்கவில்லை உன்ஞாபகமே பாடினால் அந்தப்பாடலின் ஸ்வரம் நீயடியோதேடினால் விழி ஈரமாவதுஏனடியோ ஆண் : ஒரு மணிஅடித்தால் கண்ணேஉன் ஞாபகம் டெலிபோன்குயிலே வேண்டும் உன்தரிசனம் ஆண் : வாசம் மட்டும்வீசும் பூவே வண்ணம்கொஞ்சம் … Read More “Oru Mani Adithal Song Lyrics” »
A to Z Songs Lyrics
Movie Music Singers Lyrics Badri(2001) Ramana Gogula Srinivas, Sunitha Upadrashta Palani Bharathi Kadhal Solvathu Uthadugal Alla Song Lyrics Tamil பெண் : லால லல லா லலகுழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…பெண் : லலலலா….குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்… பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்லகண்கள் தான் தலைவாகுழு : ஹே ஹே ஹேபெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்லகவிதைகள் தலைவாகுழு : லலலலா…. ஆண் : கவிதை என்பது புத்தகம் அல்லபெண்கள் தான், சகியேகுழு : ஓஹோ ஓ…..ஆண் : பெண்கள் யாவரும் கவிதைகள் … Read More “Kadhal Solvathu Uthadugal Alla Song Lyrics” »
Movie Music Singers Lyrics by Kushi Deva Sadhana Sargam, Hariharan Vairamuthu Yaar Solvatho Song Lyrics Tamil பெண் : யாா் சொல்வதோயாா் சொல்வதோ யாா்சொல்வதோ யாா் சொல்வதோ குழு : டும் டும் டும்டிங்டும் டும் டும்டிங் டும் டும்டும் டும் டும் டும்டிங் டும்டும் டும்டிங் டும் டும் டும் குழு : டும் டும் டும்டிங்டும் டும் டும்டிங் டும் டும்டும் கும் கும் கும் டும் டும்டும்டிங் டும் டும் டும்டிங்டும் … Read More “Yaar Solvatho Song Lyrics” »
Movie Music Singer Lyrics by Karnaa 1995 Vidyasagar S. P. Balasubrahmanyam and S. Janaki Vaira Muthu Malare Mounama Song Lyrics Tamil ஆண் : மலரேமௌனமா மௌனமேவேதமாபெண் : மலர்கள்பேசுமா பேசினால்ஓயுமா அன்பே ஆண் : மலரேமௌனமா மௌனமேவேதமா ஆண் : ……………………….. ஆண் : பாதி ஜீவன்கொண்டு தேகம்வாழ்ந்து வந்ததோஹான்பெண் : மீதி ஜீவன்உன்னைப் பார்த்தபோது வந்ததோ ஆண் : ஏதோ சுகம்உள்ளூறுதேபெண் : ஏனோ மனம்தள்ளாடுதே ஆண் : ஏதோ சுகம்உள்ளூறுதேபெண் : ஏனோ மனம்தள்ளாடுதே ஆண் : விரல்கள்தொடவாபெண் : விருந்தைபெறவாஆண் : மார்போடுகண்கள் … Read More “Malare Mounama Song Lyrics” »
Movie Music Singers Lyrics by Panchalankuruchi 1996 Deva Hariharan and Anuradha Sriram Vaira Muthu Un Uthattora Sivappe Song Lyrics Tamil ஆண் : தன நானா நானேநா நா தன நானா நானேநனனானே நா நா ஆண் : உன் உதட்டோரசிவப்பை அந்த மருதாணிகடனா கேட்கும் கடனாகேட்கும் ஆண் : நீ சிரிச்சாலே சிலநேரம் அந்த நிலவு வந்துஉளவு பார்க்கும் உளவுபார்க்கும் ஆண் : என் செவ் வாழைதண்டே ………………. என் செவ்வாழை தண்டே சிறு … Read More “Un Uthattora Sivappe Song Lyrics” »
Movie Music Singer Lyrics by Avatharam (1995) (அவதாரம்) Ilaiyaraaja Ilaiyaraaja, S. Janaki Vaali Thendral Vanthu Theendum Pothu Song Lyrics Tamil குழு : ……………………………. ஆண் : …………………………. ஆண் : தென்றல் வந்து தீண்டும் போதுஎன்ன வண்ணமோ மனசுலதிங்கள் வந்து காயும் போதுஎன்ன வண்ணமோ நினைப்புல ஆண் : வந்து வந்து போகுதம்மாஎண்ணமெல்லாம் வண்ணமம்மாஎண்ணங்களுக்கேற்றபடிவண்ணமெல்லாம் மாறுமம்மாஉண்மையம்மா உள்ளதைநானும் சொன்னேன்பொன்னம்மா சின்னக் கண்ணம்மா ஆண் : தென்றல் வந்து தீண்டும் போதுஎன்ன வண்ணமோ மனசுலதிங்கள் வந்து காயும் … Read More “Thendral Vanthu Theendum Pothu Song Lyrics” »
Movie Music Singers Lyrics Priyamudan (1998) (ப்ரியமுடன்) Deva K. S. Chithra, S. P. Balasubramaniam Arivumathi Poojava Poojava Song Lyrics Tamil பெண் : ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஆண் : பூஜா வா பூஜா வாபூஜைக்கு வந்த நிலவே வாபூஜா வா பூஜா வாபூஜைக்கு வந்த நிலவே வாஇந்திர மண்டலம் தேடும் அழகே வா ஆண் : ரோஜா வா ரோஜா வாஏதேன் தோட்டத்து ரோஜா வாஉறங்கும் போதும்வாழும் நினைவே வா … Read More “Poojava Poojava Song Lyrics” »
Movie Music Singers Lyrics by Priyamudan (1998) (ப்ரியமுடன்) Deva S. P. Balasubramaniam Arivu Mathi Bharathikku Kannamma Song Lyrics English Male : Bharathiku kannammaNee enaku uyiramma Female : ……………………………. Male : Bharathiku kannammaNee enaku uyirammaNetraiku nee thandhaPaarvaiku bakthan ingaeee…. ae Male : Oru naal vizhigal paarthadhuEn vaazhnaal vasanthamum aanadhuEn ilaiyudhir kaalam ponadhuUn nizhalum ingae pookudhu Male : Bharathiku kannammaNee enaku uyiramma … Read More “Bharathikku Kannamma Song Lyrics” »
Movie Music Singers Lyrics Nee Vaenunda Chellam Dheena Sadhana Sargam,Harish Raghavendra pa. Vijay Ethanai Jenmam Eduthalum Song Lyrics Tamil பெண்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும்என்னுயிர் என்றும் உன்னை சேரும்ஆண்: எத்தனை காலம் வாழ்ந்தாலும்என்னுயிர் சுவாசம் உனதாகும் பெண்: உன் மூச்சில் இருந்துஎன் மூச்சை எடுத்துநான் வாழ்ந்து கொள்கிறேன்அன்பே பெண்: நீ வேணுண்டாஎன் செல்லமேநீ வேணுண்டா செல்லமே குழு: நீ வேணுண்டாஎன் செல்லமேநீ வேணுண்டா செல்லமே பெண்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும்என்னுயிர் … Read More “Ethanai Jenmam Eduthalum Song Lyrics” »
Movie Music Singers Lyrics Kadhal solla vandhen (1999) Deva Hariharan Vijay Sembaruthi Poove Song Lyrics Tamil செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவேஉள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையாகண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா உன்னை சுத்தி சுத்தி வந்தேன் நினைவில்லையாஎன்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்நான் சொல்லாமல் தவிக்கின்றேன் செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவேஉள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா பூ என்ன சொல்லும் என்று காத்தறியும்காற்று-என்ன சொல்லும் என்று … Read More “Sembaruthi Poove Song Lyrics” »