Mangalam Song Lyrics in Tamil ஸ்ரீராமச்சந்திரனுக்குஜெய மங்களம்நல்ல திவ்யமுக சந்திரனுக்குசுப மங்களம் ஸ்ரீராமச்சந்திரனுக்குஜெய மங்களம்நல்ல திவ்யமுக சந்திரனுக்குசுப மங்களம் மாராபிராமனுக்குமனு பரந்தாமனுக்குமாராபிராமனுக்குமனு பரந்தாமனுக்கு ஈராறு ராமனுக்குரவிகுல சோமனுக்குஈராறு ராமனுக்குரவிகுல சோமனுக்கு ஸ்ரீராமச்சந்திரனுக்குஜெய மங்களம்நல்ல திவ்யமுக சந்திரனுக்குசுப மங்களம் கோவை மணி வாயனுக்குமாயனுக்கு மங்களம்கோதண்ட கையனுக்குமெய்யனுக்கு மங்களம் கோவை மணி வாயனுக்குமாயனுக்கு மங்களம்கோதண்ட கையனுக்குமெய்யனுக்கு மங்களம் தாவு குணசீலனுக்குசத்திய விலாசனுக்குதாவு குணசீலனுக்குசத்திய விலாசனுக்கு தேவரனுகூலனுக்குதசரதன் பாலனுக்குதேவரனுகூலனுக்குதசரதன் பாலனுக்கு ஸ்ரீராமச்சந்திரனுக்குஜெய மங்களம்நல்ல திவ்யமுக சந்திரனுக்குசுப மங்களம்சுப மங்களம்சுப மங்களம் … Read More “Mangalam Song Lyrics” »
Category: Krishna Song Lyrics
Krishna Song Lyrics