Skip to content
Tamillyricsforyou.com logo

Tamillyricsforyou.com

New and Old Tamil Songs Lyrics

  • Tamil Lyrics for You
  • Categories
    • Love Song Lyrics
    • 90’s songs
    • Female Love Song Lyrics
    • Male Breakup Songs Lyrics
    • Female Breakup Songs Lyrics
    • Album Song Lyrics
    • Tamil Gana Song Lyrics
  • Special Songs
    • Father Song Lyrics
    • Mother Song Lyrics
    • Brother and Sister Song Lyrics
    • Husband and Wife Song Lyrics
    • Family Song Lyrics
    • Marriage Song Lyrics
    • Birthday Song Lyrics
  • Other Song Lyrics
    • Favorite Song Lyrics
    • Motivational Song Lyrics
    • Double Meaning Songs
    • Friendship Song Lyrics
    • Intro Songs
    • Item Song Lyrics
    • Mid night Song Lyrics
  • Devotional
    • Murugan Song Lyrics
    • Amman Song Lyrics
    • Ayyappan Song Lyrics
    • Krishna Song Lyrics
    • Navarathri Song Lyrics
    • Sivan Song Lyrics
    • Vinayagar Song Lyrics
    • Christian Song Lyrics
  • Privacy Policy
  • Contact
  • About
  • Home
  • 90's songs
  • Kadhal Solvathu Uthadugal Alla Song Lyrics

Kadhal Solvathu Uthadugal Alla Song Lyrics

Posted on September 25, 2022 By AK No Comments on Kadhal Solvathu Uthadugal Alla Song Lyrics
90's songs
MovieMusicSingersLyrics
Badri(2001)Ramana GogulaSrinivas, Sunitha UpadrashtaPalani Bharathi
Kadhal Solvathu Uthadugal Alla Song Lyrics

Kadhal Solvathu Uthadugal Alla Song Lyrics Tamil

பெண் : லால லல லா லல
குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…
பெண் : லலலலா….
குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
குழு : லலலலா….

ஆண் : கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள் தான், சகியே
குழு : ஓஹோ ஓ…..
ஆண் : பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே
குழு : லலலலா….

பெண் : அடடடடா…
இன்னும் என் நெஞ்சம் புரியலையா
காதல் மடையா

ஆண் : இது என்னடி
இதயம் வெளியேறி அலைகின்றதே
காதல் இதுவா

பெண் : எப்படி சொல்வேன்
புரியும் படி
ஆளை விடுடா
ஆண் : மன்னிச்சுக்கடி…
காதல் செய்வேன்
கட்டளை படி
குழு : ஹே ஹே ஹே

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா

குழு : ம்ம்…ம்ம்ம்…ம்ம்…
ம்ம்…ம்ம்ம்…ம்ம்…

குழு : {ம்ம்…ம்ம்ம்…ம்ம்…
ம்ம்…ம்ம்ம்…ம்ம்…} (2)

பெண் : படபடக்கும்
எனது விழிபார்த்து நடந்திக்கணும்
சொல்வது சரியா

ஆண் : தவறு செய்தால்
முத்தம் தந்து என்னை திருத்திக்கணும்
தண்டனை சரியா

பெண் : எப்பொழுதெல்லாம்
தவறு செய்வாய் சொல்லிவிடுடா
ஆண் : சொல்லுகிறேன்
இப்பொதொரு முத்தம் குடுடி
குழு : ஹே ஹே ஹே

பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
குழு : ஹே ஹே ஹே
பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
குழு : லலலலலா…..

குழு : ………………………………………………

Kadhal Solvathu Uthadugal Alla Song Lyrics English

Female : Laa…lala…laa..lala…
Chorus : Mmm..mmm..mmm
Female : La la la la la
Chorus : Mmm..mmm..mmm

Female : Kaadhal solvathu othadugal alla
Kangalthaan thalaivaa
Chorus : Hey hey hey
Female : Kangal solvathu vaarthaigal alla
Kavithaigal thalaivaa
Chorus : La la la la la

Male : Kavithai enbathu buthagam alla
Pengalthaan sakiyae
Chorus : Ohoo..ooo
Male : Pengal yaavarum kavithaigal alla
Nee mattum sakiyae
Chorus : La la la la la

Female : Adadadadaa
Innum yen nenjam puriyalayaa..
Kaadhal madaiyaa

Male : Ithu yennadi
Idhayam veliyeri alagindrathae
Kaadhal ithuvaa

Female : Yeppadi solven
Puriyum padi..aalai vidudaa
Male : Manichukkadi..kaadhal seiven
Kattalai padi
Chorus : Hey hey hey

Female : Kaadhal solvathu othadugal alla
Kangalthaan thalaivaa
Chorus : Hey hey hey
Female : Kangal solvathu vaarthaigal alla
Kavithaigal thalaivaa

Chorus : Hmm…mmm…mmm…
Hmm…mmm…mmmm

Chorus : {Hmm…mmm…mmm…
Hmm…mmm…mmmm} (2)

Female : Padapadakkum
Enathu vizhipaarthu nadanthukkanum
Solvathu sariyaa…
Male : Thavaru seithaal
Muththam thanthennai thirithikkanum
Thandanai sariyaa…

Female : Eppoluthellaam thavaru seivaai
Sollividadaa
Male : Sollugiren ippothoru
Muththam kodudi
Chorus : Hey hey hey

Female : Kaadhal solvathu othadugal alla
Kangalthaan thalaivaa
Chorus : Hey hey hey
Female : Kangal solvathu vaarthaigal alla
Kavithaigal thalaivaa
Chorus : La la la la la

Chorus : ………………………..

Post navigation

❮ Previous Post: Yaar Solvatho Song Lyrics
Next Post: Oru Mani Adithal Song Lyrics ❯