Skip to content
Tamillyricsforyou.com logo

Tamillyricsforyou.com

New and Old Tamil Songs Lyrics

  • Tamil Lyrics for You
  • Categories
    • Love Song Lyrics
    • 90’s songs
    • Female Love Song Lyrics
    • Male Breakup Songs Lyrics
    • Female Breakup Songs Lyrics
    • Album Song Lyrics
    • Tamil Gana Song Lyrics
  • Special Songs
    • Father Song Lyrics
    • Mother Song Lyrics
    • Brother and Sister Song Lyrics
    • Husband and Wife Song Lyrics
    • Family Song Lyrics
    • Marriage Song Lyrics
    • Birthday Song Lyrics
  • Other Song Lyrics
    • Favorite Song Lyrics
    • Motivational Song Lyrics
    • Double Meaning Songs
    • Friendship Song Lyrics
    • Intro Songs
    • Item Song Lyrics
    • Mid night Song Lyrics
  • Devotional
    • Murugan Song Lyrics
    • Amman Song Lyrics
    • Ayyappan Song Lyrics
    • Krishna Song Lyrics
    • Navarathri Song Lyrics
    • Sivan Song Lyrics
    • Vinayagar Song Lyrics
    • Christian Song Lyrics
  • Privacy Policy
  • Contact
  • About
  • Home
  • Love Song Lyrics
  • Kaalathukkum Nee Venum Song Lyrics
Kaalathukkum Nee Venum Song Lyrics

Kaalathukkum Nee Venum Song Lyrics

Posted on October 23, 2022October 23, 2022 By AK No Comments on Kaalathukkum Nee Venum Song Lyrics
Love Song Lyrics, Rahman, Thamarai
MovieMusicSingersLyrics by
Vendhu Thanindhathu Kaadu 2022A. R. RahmanSilambarasan T. R. and Rakshita SureshThamarai

Kaalathukkum Nee Venum Song Lyrics in English

Male : Enna thara unna vida
Nambum orr idam illa
Ini naalai muthal naanum neeyum
Vera vera illa
Ennodu vaa ippaye vaa

Female : Nee vantha nizhal thantha
Edhanaalo oththu konden
Nee paakkumbothum pesumbothum
Nenjila minnal kanden
Inimel en vaazhvae unnodu
Oh varuvenae pinnodu

Male : Oh innum nooru aandu
Nam aayul venum
Kai regaiyellaam theinjum
Nam aasai vaazhum
Un anbu ennum baanam
En usir vara venum
Un moochukaatril naan moozhgi
Maainthida venum

Male : Kangal naangum paarthum
Paarvai ondrae venum
Kaalathukkum nee venum

Female : Enna thara unna vida
Nambum orr idam illa
Ini naalai muthal naanum neeyum
Vera vera illa
Unnodu naan ippaye dhaan

Chorus : ………………………..

Male : Un koora chela koothaadum
Kungumathil mungum
Female : Oh thangathodu pesum kaadhoram

Male : Oh vaazhai manjal thennaigal
Vaasal pandhal aagum
Female : Oh mela chaththam metti chaththam
Inainju kondaadum

Male : Oh innum nooru aandu
Nam aayul venum
Kai regaiyellaam thenjum
Nam aasai vaazhum

Female : Un anbu ennum baanam
En usir vara venum
Un moochukaatril naan moozhgi
Maainthida venum

Female : Kangal naangum paarthum
Paarvai ondrae venum
Kaalathukkum nee venum

Female : Ottu ketkkum kaathae konjam
Etti paarppaaiyo
Oru vetkkam thinnu nikkum enna
Thottu poovaaiyo

Male : En ennam polae vannam kanden
Innaal kanaalkalai
Nigazhthi paarkkum mudhal naal

Female : Un anbu ennum baanam
En usir vara venum
Naan munnae pinnae soodaatha
Mullaipoovum nee

Female : Thendral aakum theeyae
Enai mella kollum noyae
En nenjam unnaal paagaaga urugiduthae

Female : Oh innum nooru aandu
Nam aayul venum
Kai regaiyellaam theinjum
Nam aasai vaazhum

Both : Un anbu ennum baanam
En usir vara venum
Un moochukaatril naan moozhgi
Maainthida venum

Both : Kangal naangum paarthum
Paarvai ondrae venum
Kaalathukkum nee venum

Kaalathukkum Nee Venum Song Lyrics in Tamil

ஆண் : என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேற வேற இல்ல
என்னோடு வா இப்பயே வா

பெண் : நீ வந்த நெழல் தந்த
எதனாலோ ஒத்து கொண்டேன்
நீ பாக்கும் போதும் பேசும் போதும்
நெஞ்சில மின்னல் கண்டேன்
இனிமேல் என் வாழ்வே உன்னோடு
ஓ வருவேனே பின்னோடு

ஆண் : ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்

ஆண் : உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

ஆண் : கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்

பெண் : என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேற வேற இல்ல
உன்னோடு நான் இப்பயே தான்

குழு : ……………….

ஆண் : உன் கூர சேல கூத்தாடும்
குங்குமத்தில் முங்கும்
பெண் : ஓ தங்க தோடு பேசும் காதோரம்

ஆண் : ஓ வாழை மஞ்சள் தென்னைகள்
வாசல் பந்தல் ஆகும்
பெண் : ஓ மேள சத்தம் மெட்டி சத்தம்
இணஞ்சு கொண்டாடும்

ஆண் : ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்

பெண் : உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

பெண் : கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்

பெண் : ஓட்டு கேட்கும் காத்தே
கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ
ஒரு வெட்கம் தின்னு நிக்கும்
என்ன தொட்டு போவாயோ

ஆண் : என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன்
இன்னாள் கனாக்களை
நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்

பெண் : உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
நான் முன்னே பின்னே சூடாத
முல்லை பூவும் நீ

பெண் : தென்றல் ஆகும் தீயே
எனை மெல்ல கொல்லும் நோயே
என் நெஞ்சம் உன்னால்
பாகாக உருகிடுதே

பெண் : ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்

இருவர் : உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

இருவர் : கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்

Post navigation

❮ Previous Post: Irukkirai Song Lyrics
Next Post: Enthara Enthara Song Lyrics ❯