Aadungada Song Lyrics from Naadodigal Movie released on 2009, Aadungada music was composed by Sundar C Babu , Lyrics by Kabilan, and the singers are Velmurugan. Tamillyricsforyou.com has given the Aadungada song accurate Tamil and English lyrics for your singing purpose.
Movie | Music | Lyricist | Singers |
Naadodigal | Sundar C Babu | Kabilan | Velmurugan |
Aadungada Song Lyrics in English
Male : Enan naa munna pinna izhuthindu irukkel
Nanna kanna moodindu kuthungoo
Male : Aadungadaa machaan aadungadaa
Azhagaana ponna paathu theadungadaa
Paadungadaa machaan paadungadaa
Paavaadai pinnaala thaan odungadaa
Male : Kuththa vacha ponnu ellaam
Aththai ponnu thaan
Maththa ponnu ellaam
Indha maaman ponnuthaan
Male : Kaithatti kooppududhae
Rendukkannuthaan
Yendaannukketka ketka
Vendaannu cholla cholla
Yaarumae illa illa engalathaan
Male & Chorus :
Eppodhum engappaadu mangalandhaan
Eppodhum engappaadu mangalandhaan
Chorus : Kala kala kala kala kala….(2)
Male : Singaari naaththanaa
Single tea aathunaa
Koduppotta glassula
Enakku ooththunaa
Male : Thanjaavooru kacheri
Thappaatta oiyaari
Kalyaanam pannikkannu
Kaadhakkillunaa
Male : Paambu pudikka
Magudi magudithaan
Ponnappudikka kabadi kabadithaan
Hey paambu pudikka
Magudi magudithaan
Ponnappudikka kabadi kabadithaan
Male : Aagaayam mealappaaru
Vaana veadikkai
Appanoda ponnu vandhaa
Kanna moodikka
Male : Oororam kallukkadai
Oddodivaa vaa vaa
Pangaali onnaa serndhu
Pandhaadalaam
Male & Chorus :
Siththappan paakkettula
Slillairaiya eduthu
Naattaanmai thinnaiyila seettaadalaam
Chorus : Thannanae thanne nanae
Thannaanae naa
Chorus : Mamama mama mama maaa
Maa maaa mama mama maa
Mamama maama maa mama mama maa
Mama mama maa mama mama maa
Male : Mangammaa maaraappu
Malyuththa veeraappu
Sikkunnu sirichaalae
Sindhum maththaappu
Male : Haiyo aandaalu iduppula
Anjaaru madippula
Kuththaattam aadudhae
Koththu saavithaan
Male : Pallappudunga vaaya kaattudaa
Ponna pudikka pallakkaattudaa
Dei pallappudunga vaaya kaattudaa
Ponna pudikka pallakkaattudaa
Male : Paavaadaikkatti vandhaal
Pachagudhura
Serndhukkittu aattam poda
Vaadi edhura
Male : Aankozhi engaloda aattaththa paaru
Vaankozhi pola vandhu jodi seru
Male & Chorus :
Jaanpulla aanaakkooda aanpulla naan thaan
Yen pulla ennappaaththu odippora
Jaanpulla aanaakkooda aanpulla naan thaan
Yen pulla ennappaaththu odippora
Male : Aadungadaa machaan aadungadaa
Azhagaana ponna paathu theadungadaa
Paadungadaa machaan paadungadaa
Paavaadai pinnaala thaan odungadaa
Male : Kuththa vacha ponnu ellaam
Aththai ponnu thaan
Maththa ponnu ellaam
Indha maaman ponnuthaan
Male : Kaithatti kooppududhae
Rendukkannuthaan
Yendaannukketka ketka
Vendaannu cholla cholla
Yaarumae illa illa engalathaan
Eppodhum engappaadu mangalandhaan
Chorus : Thannanae thanne nanae
Thannaanae naa
Male : Podu
Chorus : Thannanae thanne nanae
Thannaanae naa
Male : Amaa
Yeh pulla…hei hei hei hei
Yeh appadi podu hey hey….
ஆடுங்கடா மச்சான் பாடல் வரிகள்
2009 இல் வெளியான நாடோடிகள் திரைப்படத்தின் ஆடுங்கடா பாடல் வரிகள், ஆடுங்கடா இசையை சுந்தர் சி பாபு இயக்கினார், வரிகள் கபிலன், பாடகர்கள் வேல்முருகன். Tamillyricsforyou.com ஆடுங்கடா பாடலை உங்கள் பாடும் நோக்கத்திற்காக துல்லியமான தமிழ் மற்றும் ஆங்கில வரிகளை வழங்கியுள்ளது.
திரைப்படம் | இசை | பாடலாசிரியர் | பாடகர்கள் |
நாடோடிகள் | சுந்தர் சி பாபு | கபிலன் | வேல்முருகன் |
ஆண் : என்னன்னா முன்ன பின்ன
இழுத்தின்டு இருக்கேல்
நன்னா கண்ண மூடிண்டு குத்துங்கோ
ஆண் : ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா
ஆண் : குத்த வச்சப் பொண்ணு எல்லாம்
அத்தை பொண்ணுதான்
மத்தப் பொண்ணு எல்லாம்
இந்த மாமன் பொண்ணுதான்
ஆண் : கைத்தட்டிக் கூப்புடுதே
ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக் கேட்க கேட்க
வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்
ஆண் மற்றும் குழு :
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்
குழு : கல கல கல கல கல……(2)
ஆண் : சிங்காரி நாத்தனா
சிங்கிள் டீ ஆத்துனா
கோடுப்போட்ட கிளாஸ்சுல
எனக்கு ஊத்துனா
ஆண் : தஞ்சாவூரு கச்சேரி
தப்பாட்ட ஒய்யாரி
கல்யாணம் பன்னிக்கண்ணு
காதக்கிள்ளுனா
ஆண் : பாம்பு புடிக்க
மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
ஹேய் பாம்பு புடிக்க
மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
ஆண் : ஆகாயம் மேலப்பாரு
வான வேடிக்கை
அப்பனோடப் பொண்ணு வந்தா
கண்ணை மூடிக்க
ஆண் : ஊரோரம் கள்ளுக்கடை
ஓடோடிவா வா
பங்காளி ஒன்னா சேர்ந்து
பந்தாடலாம்
ஆண் மற்றும் குழு :
சித்தப்பன் பாக்கெட்டுல
சில்லறைய எடுத்து
நாட்டாம்மை தின்ணையில
சீட்டாடலாம்
குழு : தன்னானே தன்னே நானே
தன்னானே னா
குழு : மாமாமா மாமா மாமா மா
மா மா மாமா மாமா மா
மாமாமா மாமா மா மாமா மாமா மா
மாமா மாமா மா மாமா மாமா மா
ஆண் : மங்கம்மா மாராப்பு
மல்யுத்த வீராப்பு
சிக்குன்னு சிரிச்சாலே
சிந்தும் மத்தாப்பு
ஆண் : ஹையோ ஆண்டாளு இடுப்புல
அஞ்சாரு மடிப்புல
குத்தாட்டம் ஆடுதே
கொத்து சாவிதான்
ஆண் : பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா
டேய் பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா
ஆண் : பாவாடைக்கட்டி வந்தாள்
பச்சை குதுரை
சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட
வாடி எதுர
ஆண் : ஆண்கோழி எங்களோட ஆட்டத்தப் பாரு
வான் கோழிப்போல வந்து ஜோடி சேரு
ஆண் மற்றும் குழு :
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான்தான்
ஏன் புள்ள என்னப்பாத்து ஓடிப்போற
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான்தான்
ஏன் புள்ள என்னப்பாத்து ஓடிப்போற
ஆண் : ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா
ஆண் : குத்த வச்சப் பொண்ணு எல்லாம்
அத்தை பொண்ணுதான்
மத்தப் பொண்ணு எல்லாம்
இந்த மாமன் பொண்ணுதான்
ஆண் : கைத்தட்டிக் கூப்புடுதே
ரெண்டுக்கண்ணுதான்
ஏன்டான்னுக் கேட்க கேட்க
வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களதான்
எப்போதும் எங்கப்பாடு மங்களந்தான்
குழு : தன்னானே தன்னே நானே
தன்னானே னா
ஆண் : போடு
குழு : தன்னானே தன்னே நானே
தன்னானே னா
ஆண் : ஆமா
யெஹ் புள்ள….ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
யெஹ் அப்படி போடு ஹேய் ஹேய்…….