Skip to content
Tamillyricsforyou.com logo

Tamillyricsforyou.com

New and Old Tamil Songs Lyrics

  • Tamil Lyrics for You
  • Categories
    • Love Song Lyrics
    • 90’s songs
    • Female Love Song Lyrics
    • Male Breakup Songs Lyrics
    • Female Breakup Songs Lyrics
    • Album Song Lyrics
    • Tamil Gana Song Lyrics
  • Special Songs
    • Father Song Lyrics
    • Mother Song Lyrics
    • Brother and Sister Song Lyrics
    • Husband and Wife Song Lyrics
    • Family Song Lyrics
    • Marriage Song Lyrics
    • Birthday Song Lyrics
  • Other Song Lyrics
    • Favorite Song Lyrics
    • Motivational Song Lyrics
    • Double Meaning Songs
    • Friendship Song Lyrics
    • Intro Songs
    • Item Song Lyrics
    • Mid night Song Lyrics
  • Devotional
    • Murugan Song Lyrics
    • Amman Song Lyrics
    • Ayyappan Song Lyrics
    • Krishna Song Lyrics
    • Navarathri Song Lyrics
    • Sivan Song Lyrics
    • Vinayagar Song Lyrics
    • Christian Song Lyrics
  • Privacy Policy
  • Contact
  • About
  • Home
  • Love Song Lyrics
  • Unakkul Naane Song Lyrics
Unakkul Naane Song Lyrics

Unakkul Naane Song Lyrics

Posted on March 5, 2023March 5, 2023 By AK No Comments on Unakkul Naane Song Lyrics
Bombay jayashree, Harris Jayaraj, Love Song Lyrics

Unakkul Naane Song Lyrics in English

Unakkul Naane Song Lyrics from Pachaikili Muthucharam Movie released on 2007 , The Movie Star Cast is Sarathkumar, Jyothika, Andrea Jeremiah, Milind Soman. Unakkul Naane music was composed by  Harris Jayaraj , Lyrics by Rohini, and this song is sung by Bombay Jayashree and Madhu Shree. Tamillyricsforyou.com has given the Unakkul Naane song accurate Tamil and English lyrics for your singing purpose.

MovieMusicLyricistSingers
Pachaikili MuthucharamHarris JayarajRohiniBombay Jayashree and Madhu Shree

Male : Minnum panisaral un nenjil sernthalae
Kannil unnai vaithu pen thaithu kondalae
Vennila thuvin than kaadhal sonnalae
Malligai vaasam un pechil kandalae
Pon maan ivala…
Un vaanavila…
Un vaan ivala…
Un vaanavila…

Female : Unnakkul naanae urughum iravil
Ullathai naan sollava…
Maruvum manathin ragasiya araiyil
Othigai paarthida vaa…
Sirugha sirugha unnil…yennai
Tholaithu mozhi sollava…
Sollal…sollum yennai vaattum
Ranamum thean allava…

Female : Unnakkul naanae urughum iravil
Ullathai naan sollava…

Female : Yenno nam poi vaarthayethaan
Yenn athil un en mounamae thaan
Uthattil sirrippai thanthaai…
Manathil ganathai thanthaai…

Female : Oru murai unnai yenakkendru, swasikkavaa…
Marumurai unnai puthithaaga, swasikkavaa…

Female : Unnakkul naanae urughum iravil
Ullathai naan sollava…
Maruvum manathin ragasiya araiyil
Othigai paarthida vaa…

Oo… Oo…

Female : Theepol.. theanpol..salanamaethaan
Mathiyinum…nimmathi sidhaiyavaethaan
Nizhalai vittu sendrayae…
Ninaivai vetti sendrayae…

Female : Ini oru piravi.. unnodu… vaazhndhidavaa…
Athu varai yennai.. kaatrodu.. serthidavaa…

 Female : Unnakkul naanae urughum iravil
Ullathai naan sollava…
Maruvum manathin ragasiya araiyil
Othigai paarthida vaa…
Sirugha sirugha unnil…yennai
Tholaithu mozhi sollava…
Sollal…sollum yennai vaattum
Ranamum thean allava…
Ranamum thean allava…
Ranamum thean allava…

உனக்குள் நானே உருகும் இரவில் பாடல் வரிகள்

2007 இல் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின்உனக்குள் நானே உருகும் இரவில் வரிகள். உனக்குள் நானே உருகும் இரவில் பாடல் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா ஜெர்மியா, மிலிந்த் சோமன் ஆகியோர் நடித்துள்ளனர். உனக்குள் நானே உருகும் இரவில் பாடியவர்கள் பாம்பே ஜெயஸ்ரீ, மது ஸ்ரீ. பாடல் வரிகளை ரோகினி எழுதியுள்ளார். ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Tamillyricsforyou.com நீங்கள் பாடும் நோக்கத்திற்காக துல்லியமான தமிழ் மற்றும் ஆங்கில வரிகளை கொடுத்துள்ளது.

திரைப்படம்இசைபாடலாசிரியர்பாடகர்கள்

பச்சைக்கிளி முத்துச்சரம்
ஹரிஸ் ஜெயராஜ்ரோகினிபாம்பே ஜெயஸ்ரீ, மது ஸ்ரீ

ஆண் : மின்னும் பனி
சாரல் உன் நெஞ்சில்
சேர்ந்தாலே கண்ணில்
உன்னை வைத்து பெண்
தைத்து கொண்டாலே
வெண்ணிலா துவின் தன்
காதல் சொன்னாலே
மல்லிகை வாசம் உன்
பேச்சில் கண்டாலே பொன்
மான் இவளா உன் வான
வில்லா உன் வான் இவளா
உன் வான வில்லா

பெண் : உனக்குள் நானே
உருகும் இரவில் உள்ளத்தை
நான் சொல்லவா மருவும்
மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா சிறுக
சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா

பெண் : உனக்குள் நானே
உருகும் இரவில் உள்ளத்தை
நான் சொல்லவா

பெண் : ஏனோ நம் பொய்
வார்த்தையேதான் ஏன்
அதில் உன் என் மௌனமே
தான் உதட்டில் சிரிப்பை
தந்தாய் மனதில் கனத்தை
தந்தாய்

பெண் : ஒரு முறை
என்னை எனக்கென்று
சுவாசிக்கவா மறுமுறை
உன்னை புதிதாக சுவாசிக்கவா

பெண் : உனக்குள் நானே
உருகும் இரவில் உள்ளத்தை
நான் சொல்லவா மருவும்
மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா ஓஓ

பெண் : தீபோல் தேன்போல்
சலனமேதான் மதியினும்
நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டு சென்றாயே
நினைவை வெட்டி சென்றாயே

பெண் : இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா

பெண் : உனக்குள் நானே
உருகும் இரவில் உள்ளத்தை
நான் சொல்லவா மருவும்
மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா சிறுக
சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா
ரணமும் தேன் அல்லவா ரணமும்
தேன் அல்லவா

FAQ’s for Unakkul Naane Song

When was Unakkul Naane released?

Unakkul Naane is a tamil song released in 2007.

Which movie is the song Unakkul Naane from?

Unakkul Naane is a tamil song from the Movie Pachaikili Muthucharam.

Who is the music director of Unakkul Naane?

Unakkul Naane is composed by Harris Jayaraj.

Who is the singer of Unakkul Naane?

Unakkul Naane is sung by Bombay Jayashree and Madhu Shree.

What is the duration of Unakkul Naane?

The duration of the song Unakkul Naane is 4:41 minutes.

Post navigation

❮ Previous Post: பளபளக்குற Pala Palakura Song Lyrics
Next Post: Nilavai Konduva Song Lyrics ❯