Skip to content
Tamillyricsforyou.com logo

Tamillyricsforyou.com

New and Old Tamil Songs Lyrics

  • Tamil Lyrics for You
  • Categories
    • Love Song Lyrics
    • 90’s songs
    • Female Love Song Lyrics
    • Male Breakup Songs Lyrics
    • Female Breakup Songs Lyrics
    • Album Song Lyrics
    • Tamil Gana Song Lyrics
  • Special Songs
    • Father Song Lyrics
    • Mother Song Lyrics
    • Brother and Sister Song Lyrics
    • Husband and Wife Song Lyrics
    • Family Song Lyrics
    • Marriage Song Lyrics
    • Birthday Song Lyrics
  • Other Song Lyrics
    • Favorite Song Lyrics
    • Motivational Song Lyrics
    • Double Meaning Songs
    • Friendship Song Lyrics
    • Intro Songs
    • Item Song Lyrics
    • Mid night Song Lyrics
  • Devotional
    • Murugan Song Lyrics
    • Amman Song Lyrics
    • Ayyappan Song Lyrics
    • Krishna Song Lyrics
    • Navarathri Song Lyrics
    • Sivan Song Lyrics
    • Vinayagar Song Lyrics
    • Christian Song Lyrics
  • Privacy Policy
  • Contact
  • About
  • Home
  • Yugabharathi
  • Madura Kulunga Kulunga Song Lyrics
Madura Kulunga Kulunga Song Lyrics

Madura Kulunga Kulunga Song Lyrics

Posted on March 1, 2023March 1, 2023 By AK No Comments on Madura Kulunga Kulunga Song Lyrics
James Vasanthan, Male song, velmurugan, Yugabharathi

Madura Kulunga Kulunga Song Lyrics in English

Madura Kulunga Kulunga Song Lyrics from Subramaniapuram Movie released on 2008 , The Movie Star Cast is Jai and Swathi. Madura Kulunga Kulunga music was composed by  James Vasanthan , Lyrics by  Yuga Bharathi, and this song is sung by Velmurugan and Suchitra. Tamillyricsforyou.com has given the Madura Kulunga Kulunga song accurate Tamil and English lyrics for your singing purpose.

MovieMusicLyricistSingers
Subramaniapuram James Vasanthan Yuga BharathiVelmurugan and Suchitra

Female : Kallu malamela kallurutti
Andha kallukkum kallukkum anaipottu
Madurai gopuram theriya katti..ee…ee..
Namma mannavaru vaaradha paarungadi

Male : Madura kulunga kulunga
Nee naiyaandi paatu paadu
Puzhuthi parakka parakka
Nee podatha aatam podu

Male : Intha mannu manakkura
Malligai poo
Namma manasa eduthu chollum
Vanthu ninnu rasikkira ooru sanam
Intha thera izhuthu chellum

Male & Chorus : Madura kulunga kulunga
Nee naiyaandi paatu paadu
Puzhuthi parakka parakka
Nee podatha aatam podu

Male & Chorus : Intha mannu manakkura
Malligai poo
Namma manasa eduthu chollum
Vanthu ninnu rasikkira ooru sanam
Intha thera izhuthu chellum

Male : Vanthaarai vaazha vecha ooru
Puyal vanthaalum asaiyaathu paaru
Enga thennaatu singam vanthu
Munnettri kondu vantha
Ponnana kadhai undu kelu

Male & Chorus : Annae
Vanthaarai vaazha vecha ooru
Puyal vanthaalum asaiyaathu paaru
Enga thennaatu singam vanthu
Munnettri kondu vantha
Ponnana kadhai undu kelu

Male : Annae
Ponnana kadhai undu kelu

Male & Chorus :
{Ooru mazhinthidanum
Naadu sezhithidanum
Saamiya kumbittuko
Bhoomi velaiyum appo} (2)

Male : Koyil kulam thaan
Ooruku azhaghu
Koyil illaa oora vilakku

Male & Chorus : Koyil kulam thaan
Ooruku azhaghu
Koyil illaa oora vilakku

Male & Chorus : Intha mannu manakkura
Malligai poo
Namma manasa eduthu chollum
Vanthu ninnu rasikkira ooru sanam
Intha thera izhuthu chellum

Female : Thannae nannae naanae
Thana naanae nannae naanae
Thannae nannae naane
Thana naanae nannae naanae

Chorus : Thannae nannae naanae
Thana naanae nannae naanae
Thannae nannae naanae
Thana naanae nannae naanae

Female : Amma veeramaakaali
Enga azhaghu veeramaakaali
Amma veeramaakaali
Enga azhaghu veeramaakaali
Aval aanandhamaai kovil kondaal
Annai veeramaakaali

Chorus : Thannae nannae naanae
Thana naanae nannae naanae
Thannae nannae naanae
Thana naanae nannae naanae

Female : Subramaniyapuram kaathavalae
Enga veeramaakaali
Subramaniyapuram kaathavalae
Indha veeramaakaali
Andha sundarrajan thangai ava
Amma veeramaakaali
Andha sundarrajan thangai ava
Amma veeramaakaali

Chorus : Thannae nannae naanae
Thana naanae nannae naanae
Thannae nannae naanae
Thana naanae nannae naanae

Male & Chorus :
Intha mannu manakkura
Malligai poo
Namma manasa eduthu chollum
Vanthu ninnu rasikkira ooru sanam
Intha thera izhuthu chellum

Male & Chorus :
Madura kulunga kulunga
Nee naiyaandi paattu paadu
Puzhuthi parakka parakka
Nee podatha aatam podu

Male & Chorus :
Intha mannu manakkura
Malligai poo
Namma manasa eduthu chollum
Vanthu ninnu rasikkira ooru sanam
Intha thera izhuthu chellum

Male & Chorus :
Thanna thanthanae thanthanae thaanananae
Thannae thanthanae thaanananae
Thanna thanthanae thanthanae thaanananae
Thannae thanthanae thaanananae
Thanthanae thaanananae
Thanthanae thaanananae

மதுரை குலுங்க குலுங்க பாடல் வரிகள்

2008 இல் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மதுரை குலுங்க குலுங்க வரிகள். மதுரை குலுங்க குலுங்க பாடல் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

ஜெய் மற்றும் சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர். மதுரை குலுங்க குலுங்க பாடியவர்கள் வேல்முருகன் மற்றும் சுசித்ரா. பாடல் வரிகளை யுக பாரதி எழுதியுள்ளார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

Tamillyricsforyou.com நீங்கள் பாடும் நோக்கத்திற்காக துல்லியமான தமிழ் மற்றும் ஆங்கில வரிகளை கொடுத்துள்ளது.

திரைப்படம்இசைபாடலாசிரியர்பாடகர்கள்
சுப்ரமணியபுரம்ஜேம்ஸ் வசந்தன்யுக பாரதிவேல்முருகன் மற்றும் சுசித்ரா

பெண் : கல்லு மலைமேல
கல்லுருட்டி அந்த கல்லுக்கும்
கல்லுக்கும் அணை போட்டு
மதுரை கோபுரம் தெரிய
கட்டி ……நம்ம மன்னவரு
வர்றத பாருங்கடி

ஆண் : மதுரை குலுங்க
குலுங்க நீ நையாண்டி
பாட்டு பாடு புழுதி பறக்க
பறக்க நீ போடாத ஆட்டம்
போடு

ஆண் : இந்த மண்ணு மணக்குற
மல்லிகை பூ நம்ம மனச எடுத்து
சொல்லும் வந்து நின்னு ரசிக்கிற
ஊரு சனம் இந்த தேர இழுத்து
செல்லும்

ஆண் & குழு : மதுரை குலுங்க
குலுங்க நீ நையாண்டி பாட்டு
பாடு புழுதி பறக்க பறக்க நீ
போடாத ஆட்டம் போடு

ஆண் & குழு : இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும் வந்து
நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்

ஆண் : வந்தாரை வாழ
வெச்ச ஊரு புயல் வந்தாலும்
அசையாது பாரு எங்க
தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு
கேளு

ஆண் & குழு : அண்ணே
வந்தாரை வாழ வெச்ச
ஊரு புயல் வந்தாலும்
அசையாது பாரு எங்க
தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு
கேளு

ஆண் : அண்ணே
பொன்னான கதை
உண்டு கேளு

ஆண் & குழு : { ஊரு
மகிழ்ந்திடனும் நாடு
செழித்திடணும் சாமிய
கும்பிட்டுக்கோ பூமி
விளையும் அப்போ } (2)

ஆண் : கோயில் குளம்
தான் ஊருக்கு அழகு
கோயில் இல்லா ஊர
விலக்கு

ஆண் & குழு : கோயில்
குளம் தான் ஊருக்கு
அழகு கோயில் இல்லா
ஊர விலக்கு

ஆண் & குழு : இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும் வந்து
நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்

பெண் : தன்னே நன்னே
நானே தன நானே நன்னே
நானே தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே

குழு : தன்னே நன்னே
நானே தன நானே நன்னே
நானே தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே

பெண் : அம்மா வீரமாகாளி
எங்க அழகு வீரமாகாளி
அம்மா வீரமாகாளி எங்க
அழகு வீரமாகாளி அவள்
ஆனந்தமாய் கோவில்
கொண்டால் அன்னை
வீரமாகாளி

குழு : தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே தன்னே
நன்னே நானே தன
நானே நன்னே நானே

பெண் : சுப்ரமணியபுரம்
காத்தவளே எங்க வீரமாகாளி
சுப்ரமணியபுரம் காத்தவளே
இந்த வீரமாகாளி அந்த
சுந்தரராஜன் தங்கை அவ
அம்மா வீரமாகாளி அந்த
சுந்தரராஜன் தங்கை அவ
அம்மா வீரமாகாளி

குழு : தன்னே நன்னே
நானே தன நானே
நன்னே நானே தன்னே
நன்னே நானே தன
நானே நன்னே நானே

ஆண் & குழு : இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு
சனம் இந்த தேர இழுத்து
செல்லும்

ஆண் & குழு : மதுரை குலுங்க
குலுங்க நீ நையாண்டி பாட்டு
பாடு புழுதி பறக்க பறக்க நீ
போடாத ஆட்டம் போடு

ஆண் & குழு : இந்த மண்ணு
மணக்குற மல்லிகை பூ நம்ம
மனச எடுத்து சொல்லும் வந்து
நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்

ஆண் & குழு : …………………

Post navigation

❮ Previous Post: கண்கள் இரண்டால் Kangal Irandal Song Lyrics
Next Post: வாடி பொட்டப்புள்ள வெளியே Vaadi Pottapulla Veliye Song Lyrics ❯