Vaarayo Vaarayo Song Lyrics in English
Vaarayo Vaarayo Song Lyrics from Aadhavan Movie released on 2009 , The Movie Star Cast is Suriya and Nayanthara. Vaarayo Vaarayo music was composed by Harris Jayaraj , Lyrics by Kabilan, and the singers are P. Unnikrishnan, Chinmayi, and Megha. Tamillyricsforyou.com has given the Vaarayo Vaarayo song accurate Tamil and English lyrics for your singing purpose.
Movie | Music | Lyricist | Singers |
Aadhavan | Harris Jayaraj | Kabilan | P. Unnikrishnan, Chinmayi and Megha |
Female : Vaaraayo vaaraayo kaadhal kolla
Poovodu pesaadha kaatru illa
Ean indha kaadhalum netru illa
Neeyae sol manamae
Male : Vaaraayo vaaraayo monalisa
Pesaamal pesudhae kangal lesa
Naal thorum naan unthan kaadhal raasaa
Ennodu vaa dhinamae
Ennodu vaa dhinamae
Female : Ingae ingae oru marlin manroe naan thaan
Un kaiyin kaambil poo naan
Nam kaadhal yaavum thaen thaan
Male : Poovey povey nee bodhaikkollum paadam
Manam kaatraippola odum
Unnai kaadhal kangal thedum
Female : Ho ho ho
Lai lai lai lai kaadhal leelai
Sei sei sei sei kaalai maalai
Male : Un silai azhagai vizhigalaal naan viyandhen
Ivanudan serndhaadu cindrallaa
Female : Vaaraayo vaaraayo kaadhal kolla
Poovodu pesaadha kaatru illa
Ean indha kaadhalum netru illa
Neeyae sol manamae
Neeyae sol manamae
Male : Neeyae neeyae andha julietin saayal
Un dhegam endhan koodal
Ini thevaiyillai oodal
Female : Theeyae theeyae naan
Thithikkindra theeyae
Enai muthamiduvaaiyae
Idhazh muthukkulippaaiyae
Male : Nee nee nee nee my fair lady
Vaa vaa vaa vaa en kaadhal jodi
Female : Naan mudhal mudhalaai elithiya kaadhal isai
Adharkoru adhaara sruthhi nee…..
Male : Vaaraayo vaaraayo monalisha
Pesaamal pesudhae kangal lesa
Naal thorum naan unthan kaadhal raasaa
Male and Female : Ennodu vaa dhinamae
Ennodu vaa dhinamae
Male : Ennodu vaa dhinamae
வாராயோ வாராயோ பாடல் வரிகள்
2009 இல் வெளியான ஆதவன் திரைப்படத்தின் வாராயோ வாராயோ பாடல் வரிகள். வாராயோ வாராயோ பாடல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
சூர்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். வாராயோ வாராயோ பாடியவர்கள் சின்மயி & பி. உன்னிகிருஷ்ணன். பாடல் வரிகளை கபிலன் எழுதியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
Tamillyricsforyou.com நீங்கள் பாடும் நோக்கத்திற்காக துல்லியமான தமிழ் மற்றும் ஆங்கில வரிகளை கொடுத்துள்ளது.
திரைப்படம் | இசையமைப்பாளர் | பாடலாசிரியர் | பாடகர்கள் |
ஆதவன் | ஹாரிஸ் ஜெயராஜ் | கபிலன் | சின்மயி & பி. உன்னிகிருஷ்ணன் |
பெண் : வாராயோ வாராயோ
காதல்கொள்ள பூவோடு பேசாத
காற்று இல்ல ஏன் இந்த காதலும்
நேற்று இல்ல நீயே சொல் மனமே
ஆண் : வாராயோ வாராயோ
மோனலிஸா பேசாமல் பேசுதே
கண்கள் லேசா நாள் தோறும்
நான் உந்தன் காதல் ராசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
பெண் : இங்கே இங்கே
ஒரு மர்லின் மன்றோ
நான்தான் உன்கையின்
காம்பில் பூ நான் நம் காதல்
யாவும் தேன்தான்
ஆண் : பூவே பூவே நீ
போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்
பெண் : ஹோ ஹோ ஹோ
லைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை
ஆண் : உன் சிலை
அழகை விழிகளால்
நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு
சிண்ட்ரெல்லா
பெண் : வாராயோ வாராயோ
காதல்கொள்ள பூவோடு பேசாத
காற்று இல்ல ஏன் இந்த காதலும்
நேற்று இல்ல நீயே சொல் மனமே
நீயே சொல் மனமே
ஆண் : நீயே நீயே அந்த
ஜூலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
பெண் : தீயே தீயே நான்
தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே
ஆண் : நீ நீ நீ நீ மை
ஃபேர் லேடி வா வா
வா வா என் காதல் ஜோடி
பெண் : நான் முதன்
முதலாய் எழுதிய காதல்
இசை அதற்கொரு ஆதார
ஸ்ருதி நீ
ஆண் : வாராயோ வாராயோ
மோனலிஸா பேசாமல் பேசுதே
கண்கள் லேசா நாள் தோறும்
நான் உந்தன் காதல் ராசா
ஆண் & பெண் : என்னோடு
வா தினமே என்னோடு
வா தினமே
ஆண் : என்னோடு
வா தினமே