Kadhale Kadhale Song Lyrics in English
KADHALE KADHALE Song Lyrics from Indru Netru Naalai Movie released on 2015 , The Movie Star Cast is Vishnu Vishal, Mia George. KADHALE KADHALE music was composed by Hip Hop Tamizha Aadhi , Lyrics by Vivek, and the singers are Shankar Mahadevan, Padmalatha. Tamillyricsforyou.com has given the KADHALE KADHALE song accurate Tamil and English lyrics for your singing purpose.
Movie | Music | lyricist | Singers |
Indru Netru Naalai | Hip Hop Tamizha Aadhi | Vivek | Shankar Mahadevan, Padmalatha. |
Male : Ooo…aaaaa….ahhhh…
Kaadhalae kaadhalae ennai udaithenae
Ennil unnai adaithenae
Uyir katti inaithenae
Male : Netrinai kaatrilae
Kotti iraithenae
Imai kattu avizhthenae
Thuyar mattum maraithenae
Female : Nizhal aadum
Ninaivil rendu
Kalavadi tharuven indru
Kadikaram kalam neram sulatriduven
Female : Unai kaana ulagam sendru
Angeyum idhayam thanthu
Pudhithaana kaadhal
Ondru nigazhthiduven
Male : Indru netru naalai
Endrum nee en dhevathai
Kaadhal seiyum maayai
En vaanam engum poo mazhai
Male : Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Female : Manathodu mattum ingu
Uravadum nesam ondru
Uyirodu ennai
Yetho irakiyathae
Female : Padiyeri keelae sellum
Puriyaatha paadhai ondru
Athil yeri poga
Solli kuzhapiyathae
Female : Kalam kadanthalum
Mazhai neerai polae neram
Kan mun mella sinthuthu
En sinthanaiyilae
Female : Gadigaaram vaanga ponaal
Antha neram vangi thanthai
Enna naanum seiveno
Enthan uyirae
Female : Haa..aaa..haaa…aaa…
Haa..aaa..haaa…aaa…
Haa..aaa..haaa…aaa…
Haa..aaa..haaa…aaa…
Haa…. aaa…aaa..aaa…aa……
………………………………………..
Male : Indru netru naalai
Endrum nee en dhevathai
Kaadhal seiyum maayai
En vaanam engum poo mazhai
Male : Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ooooooo……ooooooo….ooooo….
காதலே காதலே பாடல் வரிகள்
2015 இல் வெளியான இன்று நேற்று நாளை திரைப்படத்தின் காதலே காதலே பாடல் வரிகள். காதலே காதலே பாடல் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இன்று நேற்று நாளை திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். காதலே காதலே பாடியவர்கள் சங்கர் மகாதேவன், பத்மலதா. பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
Tamillyricsforyou.com நீங்கள் பாடும் நோக்கத்திற்காக துல்லியமான தமிழ் மற்றும் ஆங்கில வரிகளை கொடுத்துள்ளது.
திரைப்படம் | இசையமைப்பாளர் | பாடலாசிரியர் | பாடகர்கள் |
இன்று நேற்று நாளை | ஹிப் ஹாப் தமிழா ஆதி | விவேக் | சங்கர் மகாதேவன், பத்மலதா |
ஆண் : ஓஓ… ஆஆ…
ஆஆ காதலே காதலே
என்னை உடைத்தேனே
என்னில் உன்னை
அடைத்தேனே உயிர் கட்டி
இணைத்தேனே
ஆண் : நேற்றினை
காற்றிலே கொட்டி
இரைத்தேனே இமை
கட்டு அவிழ்த்தேனே
துயர் மட்டும் மறைத்தேனே
பெண் : நிழல் ஆடும்
நினைவில் ரெண்டு
களவாடி தருவேன்
இன்று கடிகாரம் காலம்
நேரம் சுழற்றிடுவேன்
பெண் : உன்னை காண
உலகம் சென்று அங்கேயும்
இதயம் தந்து புதிதான காதல்
ஒன்று நிகழ்த்திடுவேன்
ஆண் : இன்று நேற்று
நாளை என்றும் நீ என்
தேவதை காதல் செய்யும்
மாயை என் வானம் எங்கும்
பூ மழை
ஆண் : ஓஹோ ஓ
ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ
பெண் : மனதோடு
மட்டும் இங்கு உறவாடும்
நேசம் ஒன்று உயிரோடு
என்னை ஏதோ இறக்கியதே
பெண் : படியேறி
கீழே செல்லும்
புரியாத பாதை
ஒன்று அதில் ஏறி
போக சொல்லி குழப்பியதே
பெண் : காலம்
கடந்தாலும் மழை
நீரை போலே நேரம்
கண் முன் மெல்ல
சிந்துது என் சிந்தனையிலே
பெண் : கடிகாரம்
வாங்க போனால்
அந்த நேரம் வாங்கி
தந்தாய் என்ன நானும்
செய்வேனோ எந்தன்
உயிரே
பெண் : ஹா ஆஆ
ஹா ஆஆ ஹா
ஆஆ ஹா ஆஆ
ஹா ஆஆ ஹா
ஆஆ ஹா ஆஆ
ஹா ஆஆ ஹா
ஆஆஆஆ….
ஆண் : இன்று நேற்று
நாளை என்றும் நீ என்
தேவதை காதல் செய்யும்
மாயை என் வானம் எங்கும்
பூ மழை
ஆண் : ஓஹோ ஓ
ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஓஓஓஓ